தமிழ் செய்திகள்  /  Astrology  /  Signs Favoured By Venus Conjoined With Saturn

Saturn And Venus: சனியுடன் இணைந்த சுக்கிரன் - தூள்கிளப்பப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Feb 19, 2024 04:30 PM IST

சனியுடன் சுக்கிரன் சேர்வதால் உண்டாகும் நன்மைகள் குறித்துக் காண்போம்.

சனியுடன் சேரும் சுக்கிரன்
சனியுடன் சேரும் சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

ரிஷபம்: சுக்கிரன் மற்றும் சனியின் பெயர்வின்போது, உண்டாகும் மாற்றம் ரிஷபராசியிலும் நீடிக்கும். ரிஷபராசியினரின் பொருளாதாரம் மேம்படும். இத்தனை நாட்களாக தடையாக இருந்த செயல்கள் அனைத்தும் நிறைவேறும்.

கடகம்: இந்த ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் சனியின்பெயர்வால், தொழிலில் செல்வாக்கினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வாழ்வில் அபரிவிதமான வெற்றி கிடைக்கும். கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டாலும் வேலைக்குப் பிரச்னை இல்லை. நேரடி விற்பனையை விட, கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்லபலன் கிடைக்கும்.

துலாம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால், தொழிலில் சூப்பரான பலன்கள் கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்பு அதிகம். புதிய வீடு, வாகனம் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

மகரம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால், நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால், விரும்பிய வாய்ப்புகளைப் பெறுவர். பணியிடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கிப் போட்டிருப்பீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்