தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ketu Unluck: ஹஸ்தம் 2ஆம் பாதத்தில் நகரும் கேது.. கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள்.. ஜாக்கிரதை!

Ketu Unluck: ஹஸ்தம் 2ஆம் பாதத்தில் நகரும் கேது.. கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள்.. ஜாக்கிரதை!

Marimuthu M HT Tamil
Jul 06, 2024 10:27 AM IST

Ketu Unluck: ஹஸ்தம் 2ஆம் பாதத்தில் நகரும் கேது பகவானால், கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Ketu Unluck: ஹஸ்தம் 2ஆம் பாதத்தில் நகரும் கேது.. கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள்
Ketu Unluck: ஹஸ்தம் 2ஆம் பாதத்தில் நகரும் கேது.. கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள்

Ketu Unluck: கேது பகவான் தற்போது கன்னி ராசியில் அமர்ந்து ஹஸ்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சஞ்சரிக்கிறார். விரைவில் கேது கிரகம் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் பின்னோக்கிய நகர்வில் சஞ்சரிக்கப் போகிறார். கேதுவின் பிற்போக்கு இயக்கம் சில ராசிகளுக்கு மோசமான நேரங்களையும் பலன்களையும் தரலாம்.

கேது பகவானின் மாற்றத்தால் கெட்டதுபெறும் ராசிகள்:

வரும் செப்டம்பர் 8 வரை, கன்னி ராசியின் ஹஸ்த நட்சத்திரத்தில் கேது பகவான் இருப்பார். வரும் ஜூலை 8ஆம் தேதி, கன்னிராசியின் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில், கேது பகவான் பின்னோக்கி நகரப்போகிறார். இது பலருக்கு நன்மை தராது.