சனி இன்பத்தில் கொட்டும் ராசிகள்.. எந்த 3 ராசிகள் மீது பணமழை கொட்டும் பாருங்க.. இனி ஜாலிதான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி இன்பத்தில் கொட்டும் ராசிகள்.. எந்த 3 ராசிகள் மீது பணமழை கொட்டும் பாருங்க.. இனி ஜாலிதான்!

சனி இன்பத்தில் கொட்டும் ராசிகள்.. எந்த 3 ராசிகள் மீது பணமழை கொட்டும் பாருங்க.. இனி ஜாலிதான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 10, 2025 09:41 AM IST

27 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சனி இன்பத்தில் கொட்டும் ராசிகள்.. எந்த 3 ராசிகள் மீது பணமழை கொட்டும் பாருங்க.. இனி ஜாலிதான்!
சனி இன்பத்தில் கொட்டும் ராசிகள்.. எந்த 3 ராசிகள் மீது பணமழை கொட்டும் பாருங்க.. இனி ஜாலிதான்!

இது போன்ற போட்டோக்கள்

சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.

சனிபகவான் ஒரு ராசி இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் தற்போது சனிபகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான நட்சத்திரமாகும்.

27 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சனியின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் லாப வீட்டில் சனி இருக்கின்றார். வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

கடக ராசி

சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்கள் வாழ்க்கையில் நல்ல செழிப்பை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கொடுக்கிறது. உங்கள் ராசியில் அதிர்ஷ்ட வீட்டில் சனிபகவான் இருக்கின்றார். இதனால் உங்களுக்கு தனயோகத்தின் முழு ஆதரவும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் மற்றும் நிதி நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் மனு ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. புதுமண தம்பதிகள் நல்ல யோகத்தை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனி பகவான் உங்களுக்கு நல்ல ஆசீர்வாதத்தை அள்ளிக் கொட்டுவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது, உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெரும் எனக் கூறப்படுகிறது.