சனி சும்மா விடமாட்டார்.. வக்கிர பெயர்ச்சியில் வசமாக மாட்டிக் கொண்ட ராசிகள்.. பணமழை
சனி வக்கிர பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். நீதிமானாக இருக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் நுழைந்துள்ளார். அந்த வகையில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைகின்றார். இந்த ராசியில் 138 நாட்கள் வக்கிர நிலையில் பயணம் செய்யப்போகின்றார்.
சனி வக்கிர பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.