சனி பின்னாடியே பறந்து வருகிறார்.. கோடிகள் கொட்டும் ராசிகள்.. கொடிகட்டி பறக்கும் வாழ்க்கை யாருக்கு?
சனி பகவானின் இந்த வக்கிர நிலை 12 ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்ம பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
May 23, 2025 08:07 AMலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்.. லட்சுமி அருளால் எப்போதும் செழிப்பான வாழ்க்கை பெறும் யோகம் உங்களுக்கா!
சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று மீன ராசியில் சனி வக்கிர நிலை அடைகின்றார். 138 நாட்கள் பின்னோக்கிய பயணத்தில் சனிபகவான் இருப்பார் என கூறப்படுகிறது. சனி பகவானின் இந்த வக்கிர நிலை 12 ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.