தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Rasi Palan: மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!

Magaram Rasi Palan: மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!

Kathiravan V HT Tamil
Jun 28, 2024 06:30 AM IST

Makaram Rasi Palangal 2024: பாவக் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் சுப பலன்களை செய்யும், சுப கிரகங்கள் வக்கிரம் பெற்றால் தீமை செய்யும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.

Magaram Rasi Palan: மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!
Magaram Rasi Palan: மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!

ஆனி மாதம் 16ஆம் தேதி முதல் ஐப்பசி மாதம் 29ஆம் தேதி வரை ஐந்து மாத காலத்திற்கு சனி பகவான் வக்ரம் பெறுகிறார். கும்ப ராசியில் பயணித்து வந்த சனி பகவான் இனி பின்புறமாக பயணிக்கிறார். பாவக் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் சுப பலன்களை செய்யும், சுப கிரகங்கள் வக்கிரம் பெற்றால் தீமை செய்யும் என்பது ஜோதிட விதியாக உள்ளது. 

ஆபரண யோகம் 

சனி வக்ரம் பெற்ற காலத்தில், வக்ர சனியை குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் பார்த்தால் சனி பகவானின் கெடுபலன்கள் குறையும்.