Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.11 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 11ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 11ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 18, 2025 10:08 PMSani puthan luck: நண்பர்கள் மூலம் ஏமாற்றம்.. திருமண கசப்பு.. சனி புதன் சேர்க்கை பலன்கள் என்னென்ன தெரியுமா?
Mar 18, 2025 06:10 PMசூரியன் மீனம்: கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டப் போகும் ராசிகள்.. சூரியன் மீனத்தில் நுழைந்தார்.. இதுல எது உங்க ராசி?
Mar 18, 2025 03:00 PMசுக்கிரன் யோகம்: கொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பண யோகத்தில் நனையும் ராசிகள்.. மீன ராசி உதயம்!
Mar 18, 2025 01:14 PMமீன ராசி: துன்பங்கள் துரத்தி துரத்தி அடிக்கும் ராசிகள்.. மீன ராசியில் புதன் அஸ்தமனம்.. கஷ்டப்படும் ராசிகள் யார்?
Mar 18, 2025 11:29 AMஇரண்டு கிரகங்களின் மாற்றம்.. இந்த மூன்று ராசிகளுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. பட்ட கஷ்டம் எல்லாம் அகலும்!
Mar 18, 2025 11:17 AMஇந்த மூன்று ராசிக்கு நிலம், வாகனம் வாங்கும் யோகம் இருக்கு.. உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.. புதனால் ஆதாயம்!
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு வாழ்கை துணை உடன் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வாழ்கை துணை உடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பணியிடத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டுகளை பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சிலருக்கு ஆரோக்கியம் கெடலாம். திருமணமாகாதவர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்கை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது நல்லது. பணவரவு சிறப்பாக இருக்கும். அதே வேளையில் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அர்பணிப்பு உடன் செயல்படும் போது நன்மைகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட வேண்டும். காதல் உறவில் உள்ள பிரச்னைகளை முறையாக கவனிக்கவும், அலட்சியமாக இருந்தால் சிக்கல்கள் உண்டாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உடனான உறவில் கவனம் தேவை. செய்யும் வேலையில் ஆர்வம் குறைவாக இருக்கும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் பொறாமை உணர்வை தவிர்க்கவும். வாழ்கை துணை உடன் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். இந்த நாளில் வாக்குவாதங்களை தவிப்பது நன்மைகளை தரும். புதிய நபர்கள் உடனான அறிமுகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு மன ரீதியான சவால்களை சந்திக்க வேண்டிய காலம். அலுவலகத்தில் உங்களுக்கு மறைமுக அல்லது நேர்முக எதிர்ப்புகள் அதிகரிக்கலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். காதல் உறவுகளில் மிக கவனம் தேவை. உறவு சிக்கல்களில் இருந்து மீள பொறுமையை கையாளவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் தனித்துவமான செயல்களின் மூலம் காதல் துணையை கவருவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். நிதி விவகாரங்களில் கவனம் உடன் செயல்படுங்கள். செலவுகள் அதிகரிக்கலாம். வரவு, செலவை திட்டமிடுவதன் மூலம் பிரச்னைகள் தீர்க்கப்படும். பச்சை கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
