Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.15 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 15ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 15ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இயல்பான நாளாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் இருக்காது. செய்யும் பணிகளை அமைதியாகவும் பொறுமையாகவும் செய்யுங்கள். ஆனால் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். செய்யும் பணிகளில் அவசரம் காட்டாதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். தொழில் வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் ஏற்படலாம். மன அமைதியில் கவனம் செலுத்துவது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் கனவுகள் நனவாகும் நேரம் இது. குடும்ப விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் பணிகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய வேலைகள் தேடுபவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். வாழ்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். முதலீடு செய்ய உகந்த நேரம் இது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சிலருக்கு நஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு புதிய பயணங்கள் செய்ய வேண்டி இருக்கும். தொழிலில் புதிய நபர்களை சந்திப்பீர்கள். தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றிகளை குவிப்பீர்கள். வாழ்க்கையை நம்பிக்கை உடன் எதிர்கொள்வீர்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் கவனம் உடன் செயல்பட வேண்டிய நாள் இது. எதிர்மறை எண்ணங்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். சிலருக்கு பணப்பிரச்னைகள் ஏற்படலாம். சேமித்த செல்வம் குறையும். தொழில் மற்றும் வேலைகளில் மிக கவனமாக செயல்பட வேண்டிய நேரம் இது. சொத்து சம்பந்தமான விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்வது முக்கியம். அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு நிலம், சொத்து சம்பந்தமான வேலைகளால் பணப் பலன்கள் கிடைக்கும். புதிய திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அது நிறைவேறாது. நன்மைகள் தரும் நாளாக இது இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று வியாபாரத்திற்கு நல்ல நாள் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பிள்ளைகளின் தரப்பிலிருந்தும் சுப பலன்களைப் பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நன்மைகள் மிகுந்த நாள் ஆக இருக்கும். முடிவுகளை எடுப்பதில் அவசரம் வேண்டாம். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க வேண்டும். சச்சரவுகள் மற்றும் சண்டைகளைத் தவிர்க்க அமைதியாக செயல்படுங்கள். அலுவலகத்தில் பிஸியாக செயல்படுவீர்கள்.குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். நேர்மறையாக இருங்கள் மற்றும் உங்கள் விருப்பத்தை வலுவாக வைத்திருங்கள். விரைவில் நீங்கள் நேர்மறையான முடிவுகளைக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.