Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.30 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 30ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 30 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம். பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான சட்ட தகராறுகள் தீரும். காதல் வாழ்க்கையில் சில பிரச்னைகள் வரலாம். வாழ்கை துணை உடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலை மேம்படும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். காதல் துணையால் மகிழ்ச்சி கிடைக்கும்.