Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.19 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 19ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 19 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 21, 2025 04:50 PMபணமழை: உருவாகிறது கஜகேசரி யோகம்.. திடீர் முன்னேற்றம்.. செல்வம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
Apr 21, 2025 04:25 PMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 21 , 2025 மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
Apr 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 20 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 19, 2025 04:38 PMமீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வீட்டில் உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதம் வரலாம். மாணவர்கள் கல்விப் பணிகளில் சவால்களை சந்திக்க நேரிடும். எனவே படிப்பில் கவனமாக படிப்பது முக்கியம். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பொறுமையுடன் பிரச்சினையை தீர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மன உளைச்சல் உண்டாகும். அலுவலகத்தில் பரபரப்பான வேலை இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வாழ்கை துணையுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் நன்மைகளை கொண்டு வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். நம்பிக்கையுடன் புதிய பணிகளுக்கு பொறுப்பேற்கவும். தொழில் சவால்களை சமாளிக்க குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உடல்நிலை உள்ள கோளாறுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். இதனால் மன அழுத்தம் குறையும். வாழ்கை துணை உங்கள் செயலுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும். கௌரவமும் உயரும். வீட்டில் பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராத பணம் திரும்ப கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சில முக்கிய விஷயங்களில் விவாதிப்பீர்கல். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவார்கள். படிப்பில் கவனம் தேவை.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வீர்கள். முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு கூடும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்ப பொறுப்புகளை ஏற்க தயாராக இருங்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் பணிச்சுமை காரணமாக சோர்வாக உணரலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதிலும், விற்பதிலும் கவனம் தேவை. அலுவலக அரசியலில் இருந்து விலகி இருங்கள். உங்கள் நண்பர் அல்லது உறவினர்களுக்கு பணம் சார்ந்த உதவிகள் செய்வீர்கள். அலுவகத்தில் புதிய பொறுப்புகள் தரப்படலாம். வாழ்கை துணை உடன் வாக்குவாதம் வேண்டாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விரையங்களை தவிர்ப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
