Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை டிச.10 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 10ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 10 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆச்சரியங்கள் நிறைந்த நாள் இது.இந்த நாளில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்க நேரிடும். செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உண்டாகும். பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. புதிய முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு காதல் விவகாரங்கள் கைக்கூடும். வாழ்கை துணை உடனான உறவு மேம்படும். உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிக வேலை அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். நிதி ரீதியாக அதிர்ஷ்ட பலன்களை பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். அன்றாட பணிகளில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். உங்களின் தலைமைத்துவம் பிறரால் பாராட்டப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் நிறைந்த நாள். வாய்ப்புகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நாளில் பெரும் நன்மைகள் உங்களை தேடி வரும். சிரமங்களை புன்னகையுடன் கடக்க வேண்டும். காதலிப்பவர்களுக்கு ஈகோ கூடாது. வாழ்கை துணை விவகாரத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வந்து நலம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு உற்சாகம் நிறைந்த நாள். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தொழில் வாழ்கையில் சவால்களை எதிர்கொண்டு வெல்வீர்கள். அலுவலகத்தில் அமைதியாக செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.