சனி ராசியில் விளையாடப் போகும் ராகு.. உச்சத்தை தொட போகும் ராசிகள்.. பண மழை கொட்டும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி ராசியில் விளையாடப் போகும் ராகு.. உச்சத்தை தொட போகும் ராசிகள்.. பண மழை கொட்டும்!

சனி ராசியில் விளையாடப் போகும் ராகு.. உச்சத்தை தொட போகும் ராசிகள்.. பண மழை கொட்டும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 09, 2025 11:48 AM IST

ராகு பகவான் வருகின்ற 2026 டிசம்பர் 5ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி ராசியில் விளையாடப் போகும் ராகு.. உச்சத்தை தொட போகும் ராசிகள்.. பண மழை கொட்டும்!
சனி ராசியில் விளையாடப் போகும் ராகு.. உச்சத்தை தொட போகும் ராசிகள்.. பண மழை கொட்டும்!

இது போன்ற போட்டோக்கள்

தற்போது ராகு பகவான் மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்றமே பதினெட்டாம் தேதி என்று ராகு பகவான் தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார் ராகு பகவான் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைய உள்ளார்.

ராகு பகவான் வருகின்ற 2026 டிசம்பர் 5ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் கர்ம வீட்டில் ராகு நுழைகிறார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி திட்டங்களில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

உங்கள் ராசியில் தைரியம் வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் அதிர்ஷ்டம் வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு தூங்கிக் கொண்டிருந்த பணக்கார யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என கூறப்படுகிறது.

ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.