ராகு சொன்னால் செய்வார்.. 18 மாத பயணம்.. பண மழையில் குளிக்கும் ராசிகள் இவங்கதான்.. இதோ வருது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு சொன்னால் செய்வார்.. 18 மாத பயணம்.. பண மழையில் குளிக்கும் ராசிகள் இவங்கதான்.. இதோ வருது!

ராகு சொன்னால் செய்வார்.. 18 மாத பயணம்.. பண மழையில் குளிக்கும் ராசிகள் இவங்கதான்.. இதோ வருது!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 10, 2025 12:38 PM IST

ராகு பகவான் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ராகு சொன்னால் செய்வார்.. 18 மாத பயணம்.. பண மழையில் குளிக்கும் ராசிகள் இவங்கதான்.. இதோ வருது!
ராகு சொன்னால் செய்வார்.. 18 மாத பயணம்.. பண மழையில் குளிக்கும் ராசிகள் இவங்கதான்.. இதோ வருது!

இது போன்ற போட்டோக்கள்

ராகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார். ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் இவருக்கு சொந்தமான ராசி கிடையாது. தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

ராகு பகவான் வருகின்ற மே 18ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்கின்றார். 2026 டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வரை இதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார். ராகு பகவான் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் கர்ம வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

உங்கள் ராசியின் தைரிய வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ராகு பகவானின் ஆசிர்வாதத்தால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வணிகத்தை முடிவு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் அதிர்ஷ்ட வீட்டில் ராகு பகவான் நுழைவு போகின்றார். இதனால் உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என கூறப்படுகிறது.