Rahu ketu Transit: 6 -ம் இடத்தில் சந்திரன்; தனுசுக்கு விபரீத ராஜ யோகம் வாய்க்குமா? - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!
தனுசு ராசிக்கு இந்த ராகுகேது பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
(2 / 5)
வெற்றியை எதிர்பார்க்காமல் நீங்கள் முயற்சியை போட வேண்டிய காலம் இது. ராகுவானவன் நான்காம் இடத்திற்கு வருகிறார். கேதுவானவன் பத்தாம் இடத்திற்கு வருகிறார். பத்தாம் இடத்தில் இருக்கக்கூடிய கேது குழப்பத்தை உண்டாக்குவார்.
(3 / 5)
ஆனால் நீங்கள் அதைப்பற்றி பெரிதாக கவலை கொள்ள வேண்டாம். ராகுவானவன் செவ்வாய் போன்று வேலை செய்வார். செவ்வாய் என்றால் இந்த இடத்தில் பிரச்சனை இல்லை; ஆனால் இந்த இடத்தில் ராகு இருப்பதால் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி இறுதியில் வெற்றி வருமாறு செய்வார். அதனால் நீங்கள் தடுமாற வேண்டாம்.
(4 / 5)
குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். குரு பெயர்ச்சி அதனால் பாஸிட்டிவாக இருந்திருக்கிறது. ஆனால் அது வக்கிரம் பெற்றிருப்பதால் அந்த ஆராய கூடிய மனப்பான்மை என்பது வரும். பகவான் மூன்றாம் இடத்தில் இருப்பது மிகவும் நல்லது.
(5 / 5)
சனி பகவான் இருப்பது கொஞ்சம் குழப்பத்தை உருவாக்கும். ஆனால் குருவும் சனியும் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்புடையவர்களாக இருக்கிறார்கள். எட்டாம் இடத்து அதிபதியான சந்திரனும் ஆறாம் இடத்தில் இருக்கிறார். ஆகையால் விபரீத ராஜ யோகம் ஆனது ஏற்படும். ஆறாம் இடத்து அதிபதி 9ஆம் இடத்தில் இருக்கிறார். 30 10 2023 ஆம் அன்று சூரியன், செவ்வாய் புதன் ஆகிய மூன்று கோள்களும் வலுக்கிறது. ஆகையால் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்
மற்ற கேலரிக்கள்