Sooriya Bhagawan: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் உடன் சேரும் கிரகங்களால் ஏற்படும் நன்மை தீமைகள்!
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் ஜாதகர் மிகுந்த ஆளுமை திறன் கொண்டவராகவும், அதிகாரம் மிக்கவராகவும் வலம் வருவார்.

மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் உடன் சேர்ந்த கிரகங்களால் ஏற்படும் நன்மை தீமைகள்!
ஒளியும், இருளையும் உருவாக்கும் கிரகமாக சூரியன் உள்ளது. ஆன்மா, தந்தை, அரசாங்கம், அதிகாரம், தலைமைத்துவம், புகழ், வெற்றி, புகழ், ஆரோக்கியம், கண் பார்வை ஆகியவற்றுக்கு சூரிய பகவானே காரகத்துவம் பெற்றார் ஆவார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் ஜாதகர் மிகுந்த ஆளுமை திறன் கொண்டவராகவும், அதிகாரம் மிக்கவராகவும் வலம் வருவார்.
தன்னம்பிக்கைசூரிய பகவானோடு பிற கிரகங்கள் இணையும் போது அவர்களின் இயல்பு சிலவற்றை இழப்பார்கள். இந்த மாபெரும் ஒளி கிரகமான சூரியனை விழுங்கும் சக்தியை இருள் கிரகங்களான ராகு, கேது பெற்று உள்ளது.