தமிழ் செய்திகள்  /  Astrology  /  Numerology Do You Know What Is Your Personal Number According To Your Date Of Birth

Numerology : நீங்கள் பிறந்த தேதிப்படி உங்கள் லக்கி நம்பர் என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jan 07, 2024 08:53 AM IST

Numerology : நீங்கள் பிறந்த தேதிப்படி உங்கள் லக்கி நம்பர் என்ன தெரியுமா?

Numerology : நீங்கள் பிறந்த தேதிப்படி உங்கள் லக்கி நம்பர் என்ன தெரியுமா?
Numerology : நீங்கள் பிறந்த தேதிப்படி உங்கள் லக்கி நம்பர் என்ன தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 9, 2, 5, 3, 4 மற்றும் 6.

இவர்களுக்கு ஆகாத எண்கள் 8 (17, 26), 1 (1, 10, 19)

கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் பொருந்தாது. சனி மற்றும்

ஞாயிறு கிழமைகள் ஆகாத நாட்கள் ஆகும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், கலை, நடிப்பு, ஃபேஷன் துறைகளில் ஆர்வமிக்கவராக இருப்பார்கள்.

1, 2, 3 மற்றும் 5 இவர்களின் அதிர்ஷ்ட எண்களாகும்.

6 மற்றும் 4 ஆகிய எண்கள் இவர்களுக்கு ஆகாது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும், ஊதா மற்றும் பிங்க் நிறங்களும் இவர்களுக்கு ஆகாது.

3, 12, 21 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பேங்கிங், ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் கலக்குவார்கள்.

1, 2, 3, 5 மற்றும் 9 இவர்களின் லக்கி எண்கள். 4 (13, 22), 6 (15, 24) ஆகிய எண்களும் இவர்களுக்கு ஆகாது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும், ஊதா மற்றும் பிங்க் நிறங்களும் இவர்களுக்கு ஆகாதவை.

4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், இயந்திரம் தொடர்பான துறைகள் அவர்களுக்கு உகந்தவை. இவர்களின் லக்கி எண்கள் 1, 5, 6 மற்றும் 7

2 மற்றும் 9 இவர்களுக் ஆகாத எண்கள். திங்கள் மற்றும் செவ்வாய், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்கள் இவர்களுக்கு ஆகாது.

5, 15, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ஆளுமைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். பங்குச்சந்தை, தொழில்நுட்பம், விளையாட்டு, மார்கெட்டிங், விற்பனை என சிறந்து விளங்குவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள் 1, 2, 4, 5, 6 மற்றும் 8

6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், பொழுதுபோக்கு துறையில் சிறந்து விளங்குவார்கள். விடுது துறையிலும் கோலோச்சுவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள் 4, 5, 6, 7 மற்றும் 8

ஆகாத எண்கள் 2 மற்றும் 9

திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் இவர்களுக்கு ஆகாதவை.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியாளர்களாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள் 4, 5, 6 மற்றும் 8

8, 17 மற்றும் 26 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் அதிக துன்பப்படுவார்கள். நேர்மையானவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பாளிகள். அவர்களுக்கு தாமதாமாக வந்தாலும் வெற்றி கிட்டும். அரசியல், இரும்பு துறைகள், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் ஆகிய துறைகளில் கோலோச்சுவார்கள்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்குவார்கள். துணிச்சல்மிக்கவர்களாக இருப்பார்கள். ராணுவம், வேதியியல் அல்லது ரியல் எஸ்டேட் துறைகளில் இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 5 மற்றும் 7

ஆகாத எண்கள் 4, 6, 8 மற்றும் 9

செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் இவர்களுக்க ஆகாத நாட்கள். அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறங்கள் இவர்களுக்கு ஆகாதவையாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்