Mercury Transit In Aries: மேஷ ராசியில் பால் காய்ச்சப் போகும் புதன்.. எந்த ராசியினருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்?
Mercury Transit In Aries: மேஷ ராசியில் புதன் பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

<p>புதன் பகவான். </p>
Mercury Transit In Aries:ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும்போதும் மூன்று கிரகசேர்க்கை மற்றும் நான்கு கிரக சேர்க்கை ஆகிய கிரகங்களின் சேர்க்கையால், திரிகிரக யோகம் மற்றும் சதுர்கிரக யோகம் போன்ற பல்வேறு யோகங்கள் உண்டாகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
அப்படி ஏற்படும்போது, யோகங்களின் நல்ல தாக்கம் மற்றும் கெட்ட தாக்கம் ஆகியவை, 12 ராசிகளிலும் உண்டு செய்யும்.
புதன் பகவான் வரக்கூடிய மே10ஆம் தேதி, மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.