Meenam August Rasi palan : குரு, செவ்வாய் கூட்டணியால் முன்னேற்றம்! மீன ராசிக்காரர்களே ஆகஸ்டில் அசத்துவீர்கள்!
Meenam August Rasi palan : குரு, செவ்வாய் கூட்டணியால் முன்னேற்றம். மீன ராசிக்காரர்களே ஆகஸ்டில் அசத்துவீர்கள். புரட்டி எடுக்கும் துன்பத்தில் இன்பத்தின் வாசம் வீசும் அதிர்ஷ்ட ஆகஸ்ட் மாத ராசிபலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Meenam August Rasi palan : குரு, செவ்வாய் கூட்டணியால் முன்னேற்றம்! மீன ராசிக்காரர்களே ஆகஸ்டில் அசத்துவீர்கள்!
மீன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? இதோ மீனராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இது போன்ற போட்டோக்கள்
May 25, 2025 09:14 AMசனி பகவான் குறி தப்புமா.. ஒரே நகர்வில் பலரின் தலைவிதியை மாற்றுவார் சனி.. லாப மழை உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 25, 2025 08:57 AMதனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று மே.25 இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 25, 2025 08:42 AMசிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசியினரே.. இன்று மே.25 உங்கள் நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 25, 2025 08:26 AMமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசியினரே.. இன்று மே.25 இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 25, 2025 08:04 AMசனி கொடுத்தால் எவர் தடுப்பார்.. நாளை முதல் பணத்தை கொட்ட வரும் சனி பகவான்.. எந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் பாருங்க!
May 25, 2025 08:00 AMராகு சும்மா விட மாட்டார்.. இந்த ராசிகள் சிக்கிக் கொண்டார்கள்.. உங்க ராசி என்ன?
குருவும், செவ்வாயும் கூட்டணி போட்டுக்கொண்டு, நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கிறார்கள். மூன்றாம் வீட்டில் இவர்களும், 6வது வீட்டில் புதன், சுக்கிரனும், 5வது வீட்டில் சூரியனும் இருக்கிறார்கள். சனி 12ல் வக்ரமாக உள்ளார்.
தொழில்
இந்த மாதத்தில் ஏதோ ஒரு வகையில் வருமானம் வரும். அதாவது உங்களுக்கு வேலையிழப்பு அல்லது வணிகத்தில் நஷ்டம் என போராட்டமான சூழல் இருந்தால், இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமாக ஒன்று நடக்கும். முற்றிலும் மூழ்கிவிடுவோம் என இருந்த நிலையில், இப்போது கொஞ்சம் நன்மை கிட்டும்.