தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Rasipalan: சிகரம் தொட போகும் மகரம்! செவ்வாய் பெயர்ச்சி தரும் குரு மங்கள யோகம்! இவ்வளவு நன்மைகளா!

Magaram Rasipalan: சிகரம் தொட போகும் மகரம்! செவ்வாய் பெயர்ச்சி தரும் குரு மங்கள யோகம்! இவ்வளவு நன்மைகளா!

Kathiravan V HT Tamil
Jul 09, 2024 06:40 AM IST

இந்த வாரம் ஜூலை 12ஆம் தேதி ஆட்சி பெற்ற செவ்வாய் பெயர்சி ஆகி குரு உடன் இணைந்து குரு மங்கள யோகத்தை தருகிறார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணம் சார்ந்த தடைகள் இருந்தால் நீங்கி திருமண ஏற்பாடுகள் நடைபெறும் அமைப்பு உண்டாகும்.

Magaram Rasipalan: சிகரம் தொட போகும் மகரம்! செவ்வாய் பெயர்ச்சி தரும் குரு மங்கள யோகம்! இவ்வளவு நன்மைகளா!
Magaram Rasipalan: சிகரம் தொட போகும் மகரம்! செவ்வாய் பெயர்ச்சி தரும் குரு மங்கள யோகம்! இவ்வளவு நன்மைகளா!

சூரியனின் ஆதிக்கம் கொண்ட உத்ராடம், சந்திரனின் ஆதிக்கம் கொண்ட திருவோணம், செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் மகரம் ராசியில் உள்ளன.

காலபுருஷ தத்துவத்தின் 10ஆவது ராசியான மகரம் ராசிக்கு சனி பகவான் அதிபதி ஆவார். இந்த ராசியில்தான் குரு பகவான் நீசமும், செவ்வாய் பகவான் உச்சமும் அடைகின்றனர்.