Sani: சனி பகவானின் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் காட்டில் இனி பணமழை தான்-lucky zodiac signs in 2024 due to the transit of lord saturn or sani - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சனி பகவானின் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் காட்டில் இனி பணமழை தான்

Sani: சனி பகவானின் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் காட்டில் இனி பணமழை தான்

Marimuthu M HT Tamil
Jan 21, 2024 08:07 PM IST

சனி பகவானின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு தொட்டதைத்துலங்க வைக்கிறது. அத்தகைய ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

சனி பகவான்
சனி பகவான்

இருப்பினும் இந்த புத்தாண்டு 2024 ஆம் ஆண்டில் சனிபகவான் ஒரு சில ராசிக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றார். எந்தெந்த ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம்: இந்த ராசியினருக்கு 2024ஆம் ஆண்டு சனியின் பெயர்வால், தோஷம் நீங்கும். உங்களது வாழ்வில் நீங்கள் பார்க்காத உயரத்தைப் பார்ப்பீர்கள். எட்டாத பொருளாதார வளர்ச்சியை எட்டுவீர்கள். சமூகத்தில் நற்பலன் கிட்டும்.

கும்பம்: இந்த ராசியினருக்கு சனியின் இடப்பெயர்வால் நல்ல வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதியவர்களின் நட்பால் தொழிலில் பெரிய முன்னேற்றத்தை அடைவீர்கள்.

கடகம்: இந்த ராசியினருக்கு சனியின் பெயர்ச்சியால் அயல்நாடு செல்ல முயற்சித்தால் நல்லபலன் கிட்டும். நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும். வங்கி சேமிப்புக் கணக்கில் வருமானம் அதிகரிக்கும். கெட்டதுவிலகி தொட்டது துலங்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்