மீன ராசி: நாவை அடக்குங்கள்.. தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.. மீனத்தில் சூரியன்.. இந்த ராசிகள் வீட்டில் பணமழை!
Lord Sun: மீன ராசியில் சூரிய பகவான் நுழைந்திருக்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நேர்மறையான மாற்றங்களை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகின்றார். சூரியன் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று மீன ராசிக்கு நுழைந்தார். இது குருபகவான் சொந்தமான ராசி ஆகும். சூரிய பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
மீன ராசியில் சூரிய பகவான் நுழைந்திருக்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நேர்மறையான மாற்றங்களை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| புதன் உதயம் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்
ரிஷப ராசி
உங்கள் ராசியில் நான்காவது வீட்டின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். தற்போது பதினோராவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதின் நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாய்ப்புகள் தேடி வரும் என கூறப்படுகிறது. வீடு தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.
குடும்பத்தினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை தொடர்பாக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க| தரித்திரம் பிடித்து கஷ்டப்படப் போகும் ராசிகள் இவர்கள்தான்
மிதுன ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் நகர்ந்து வருகின்றார். அதனால் உங்களுக்கு சொந்த முயற்சிகள் அனைத்தும் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்வு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும் என கூறப்படுகிறது. நம்பிக்கை கூறிய வாய்ப்புகளால் நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க| இரட்டை ராஜயோகம் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்
கடக ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு சகல அதிர்ஷ்டமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகமான சூழல் வேலை செய்யும் இடத்தில் உருவாகும் என கூறப்படுகிறது.
மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வியாபாரிகளுக்கு புதிய வணிக முயற்சிகள் முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
