சும்மா சொல்லக்கூடாது.. சூரியன் வேற லெவல்.. பணமழை கொட்டும் ரிஷப ராசி பெயர்ச்சி.. உங்க ராசி இருக்கா?
சூரியன் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

நவகிரங்கள் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 16, 2025 01:36 PMசூரிய பெயர்ச்சியால் சிக்கல் யாருக்கு.. தொட்டதெல்லாம் நஷ்டமா.. எந்த 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பாருங்க!
May 16, 2025 12:00 PMகூரையை பிச்சுக்கிட்டு பணத்தை கொட்ட வரும் சுக்கிரன்.. எந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பாருங்க!
May 16, 2025 09:48 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பண யோகம் தேடி வரும் ராசிகள்.. இது உங்க ராசி?
May 16, 2025 07:30 AMசனி கலக்கி எடுக்கும் ராசிகள்.. பணம் கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எந்த ராசிக்கு வாழ்க்கை!
May 16, 2025 05:30 AM‘புன்னகைக்கும் நாள் யாருக்கு.. வேலையில் கவனம்.. பலன் தேடி வரும்’ இன்று மே.16 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 15, 2025 05:15 PMஅரசியல் அதிகாரம்: ’அரசியலில் குதிக்கும் ஜாதக அமைப்பு எது?’ உங்களுக்கு அரசியல் வருமா? இதோ முழு விவரம்!
இவர் நவகிரகங்களின் தலைவனாக கருதப்பட்டு வருகிறார். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் வருகின்றமே 15ஆம் தேதி அன்று சூரியன் ரிஷப ராசிக்கு செய்கின்றார். அப்போது தமிழ் மாதமான வைகாசி மாதம் பிறக்கப் போகின்றது. ஜூன் 15ஆம் தேதி வரை சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்வார் அதன் பின்னர் மிதுன ராசிக்கு செல்கின்றார். சூரியன் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.