தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lord Saturn 2024 Is Going To Give Good Results To The Zodiac Signs

Sani: சனி கொட்டும் பண யோகம்.. இந்த ராசிகளுக்கு மட்டுமே

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 04, 2024 05:52 PM IST

சனிபகவான் 2024 நல்ல பலன்களை கொடுக்கப் போகின்ற ராசிக்காரர்களை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசிகள் பயணம் செய்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சனி பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இந்த புத்தாண்டு 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகளை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். மன உறுதி அதிகரிக்கும். இதுவரை சங்கடங்களாக இருந்த அனைத்து விஷயங்களும் அதிர்ஷ்டமாக மாறும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல வருமானத்தை பெற்று தரும். குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

மேஷ ராசி

 

சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு மங்களகரமானதாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி ராசி

 

சனிபகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் குறையும். பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த தடங்கல் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களால் ஆதரவு கிடைக்கும்.

தனுசு ராசி

 

சனிபகவான் உங்களுக்கு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண தடைகள் நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனி பகவானின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.