Lord Sani: மீன ராசியில் டிராவல் செய்யப்போகும் சனி.. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு கண்ணீர் சிந்தப்போகும் ராசிகள்
Lord Sani: மீன ராசியில் டிராவல் செய்யப்போகும் சனி பகவானால், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு கண்ணீர் சிந்தப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

Lord Sani: ஜோதிடத்தில், சனி பகவான், மெதுவாகப் பயணிக்கும் கிரகமாக கருதப்படுகிறது. சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும். அப்படிப் பார்க்கையில், சனி பகவான் ஒரு ராசிக்கு மீண்டும் திரும்பி வர சுமார் 30 ஆண்டுகள் ஆகும். இந்த நேரத்தில், சனி பகவான், அதன் திரிகோண ராசியான கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான், 2025ஆம் ஆண்டில், மீன ராசியில் சஞ்சரிக்கும். சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சியாகும்போது, ஐந்து ராசிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பெயர்ச்சியின் விளைவை அறிந்து கொள்ளுங்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 02:19 PMராகுவும் சனியும் பிரிந்தாச்சு.. இனி ராஜவாழ்க்கை வாழப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
சனி பகவான் வரும் மார்ச் 29ஆம் தேதி, 2025ஆம் ஆண்டு அன்று கும்ப ராசியில் இருந்து புறப்பட்டு மீன ராசியில் நுழைகிறார். இதில் விசேஷம் என்னவென்றால் சனிப்பெயர்ச்சி நடக்கும் நாளில் சூரிய கிரகணமும் ஏற்படும்.
மீன ராசியில் பெயர்ச்சியாகும் சனி பகவானால் பாதிப்பு பெறும் 5 ராசிகள்:
மேஷம்:
சனியின் பெயர்ச்சியில், மூன்று நிலைகள் உள்ளன. சனியின் முதல் கட்டம், மேஷ ராசியினருக்குப் பெயர்ச்சியுடன் தொடங்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் முதல் கட்ட சதியின் தாக்கம் இரண்டரை ஆண்டுகளுக்கு இருக்கும். ஜோதிடத்தின் படி, சனியின் சதியால் பாதிக்கப்படும் மேஷ ராசியினர் நிதி, உடல் மற்றும் மன துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.