Mass Money Luck: 2025 என்னோடது சாமி.. செவ்வாய் ஆட்சியில் அமைந்தார்.. அள்ளித் தரப் போகும் 3 ராசிகள்
Mass Money Luck: எண் கணிதத்தின் படி இந்த 2025 ஆம் ஆண்டின் எண் 9 ஆகும். 9 எண்ணின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவானால் இந்த 2025 ஆம் ஆண்டு யோகத்தை பெறுகின்ற ஒரு சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

Mass Money Luck: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
இன் புதிதாக பிறந்துள்ள இந்த 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றனர். இதனால் இந்த ஆண்டு பல்வேறு விதமான மாற்றங்களை பன்னிரண்டு ராசிக்காரர்களும் சந்திக்க போகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் ஆட்சி செய்யப் போகின்றார்.
எண் கணிதத்தின் படி இந்த 2025 ஆம் ஆண்டின் எண் 9 ஆகும். 9 எண்ணின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவானால் இந்த 2025 ஆம் ஆண்டு யோகத்தை பெறுகின்ற ஒரு சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.