Chevvai Luck: மிதுன ராசியினரே.. செவ்வாய் பண வரவு வந்துவிட்டது தெரியுமா?.. இந்த ராசிகள் யோகத்தில் குளிப்பார்களா?
Chevvai Luck: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணவரவை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Chevvai Luck: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கிய வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 21ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணவரவை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானின் ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இவருடைய மிதுன ராசி பயணம் உங்களுக்கு பணக்கார யோகத்தை தரும் என கூறப்படுகிறது. நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.