Jackpot: வீடு வாங்கும் யோகம் தரும் செவ்வாய்.. 3 ராசிகள் வாழ்க்கையில் மாற்றம்.. உங்க ராசியில் இருக்கா?
Jackpot: செவ்வாய் பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இதனால் எதிர்மறையான மாற்றங்கள் பலராசிகளுக்கு ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மங்களகரமான யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Jackpot: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றுவார்கள். இந்நிலையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். அனைத்து கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தற்போது இந்த ஜனவரி மாதம் தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்நிலையில் செவ்வாய் பகவான் ஜனவரி 21ஆம் தேதி அன்று மிதுன ராசியில் சஞ்சாரம் செய்யப்போகின்றார். வக்கிர நிலையில் செவ்வாய் பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இதனால் எதிர்மறையான மாற்றங்கள் பலராசிகளுக்கு ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மங்களகரமான யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.