வரலாற்றை மாற்றும் ராசிகள்.. சுக்கிரன் 2025 இல் அள்ளி கொட்டுகிறார்.. தலையெழுத்தே மாறப்போகுதாம்!
Lord Venus: சுக்கிரனின் மங்கள சுபயோகத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஒரு சில ராசிகளின் மூலம் அதிர்ஷ்டமாக பிரகாசிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தை உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 25, 2025 10:55 AMசனி பகவான் நல்லவரா? கெட்டவரா?சனி பெயரை கேட்டாலே நடுங்குபவரா நீங்க இந்த விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கோங்க மக்களே
May 25, 2025 10:29 AMரோகிணி நட்சத்திரத்தில் சூரியன்.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு இன்று முதல் மிகப்பெரிய அதிர்ஷ்டம்
May 25, 2025 09:50 AMலாபத்தை கொட்ட வரும் கஜகேசரி ராஜ யோகம்.. குரு சந்திரன் இணைவால் அதிர்ஷ்டத்தில் நனைய போகும் யோகம் உங்களுக்கா!
May 25, 2025 09:14 AMசனி பகவான் குறி தப்புமா.. ஒரே நகர்வில் பலரின் தலைவிதியை மாற்றுவார் சனி.. லாப மழை உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 25, 2025 08:57 AMதனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று மே.25 இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 25, 2025 08:42 AMசிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசியினரே.. இன்று மே.25 உங்கள் நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
இந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். சுக்கிரனின் மங்கள சுபயோகத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஒரு சில ராசிகளின் மூலம் அதிர்ஷ்டமாக பிரகாசிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிரன் திகழ்ந்து வருகின்றார். உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். புதிதாக சொத்து மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.