குருபகவான் பண மழை கொட்ட வருகிறார்.. ரெடியா இருங்க மக்களே.. இந்த ராசிகள் உச்சம் தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குருபகவான் பண மழை கொட்ட வருகிறார்.. ரெடியா இருங்க மக்களே.. இந்த ராசிகள் உச்சம் தான்!

குருபகவான் பண மழை கொட்ட வருகிறார்.. ரெடியா இருங்க மக்களே.. இந்த ராசிகள் உச்சம் தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 15, 2025 10:37 AM IST

குரு பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குருபகவான் பண மழை கொட்ட வருகிறார்.. ரெடியா இருங்க மக்களே.. இந்த ராசிகள் உச்சம் தான்!
குருபகவான் பண மழை கொட்ட வருகிறார்.. ரெடியா இருங்க மக்களே.. இந்த ராசிகள் உச்சம் தான்!

இது போன்ற போட்டோக்கள்

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். குரு பகவான் மே மாதம் முதல் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் குரு பகவான் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் அஸ்தமனம் ஆகின்றார்.

குரு பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மீன ராசி

குரு உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. மகத்தான வெற்றி உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நட்பு வட்டாரம் உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது.வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிறைய பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் எனக் கூறப்படுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என குறிப்பிடுகிறது.

பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பெரிய அளவில் உங்களுக்கு முதலீடுகளில் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. பரம்பரை தொழில் செய்வது வருபவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேஷ ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் நீங்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.