இந்த ராசிகள் காட்டில் பண மழை.. சுக்கிரன் உருவாக்கிய மாளவ்ய யோகம்.. ஜாலிதான் போங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இந்த ராசிகள் காட்டில் பண மழை.. சுக்கிரன் உருவாக்கிய மாளவ்ய யோகம்.. ஜாலிதான் போங்க!

இந்த ராசிகள் காட்டில் பண மழை.. சுக்கிரன் உருவாக்கிய மாளவ்ய யோகம்.. ஜாலிதான் போங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 08, 2025 06:00 AM IST

சுக்கிரன் உருவாக்கிய மாளவ்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இந்த ராசிகள் காட்டில் பண மழை.. சுக்கிரன் உருவாக்கிய மாளவ்ய யோகம்.. ஜாலிதான் போங்க!
இந்த ராசிகள் காட்டில் பண மழை.. சுக்கிரன் உருவாக்கிய மாளவ்ய யோகம்.. ஜாலிதான் போங்க!

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று தனது உச்ச ராசியான ரிஷப ராசிக்கு செல்கின்றார். சுக்கிரன் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வரை ரிஷப ராசியில் பயணம் செய்வார். சுக்கிரன் ரிஷப ராசி பயணத்தால் மங்களகரமான மாளவ்ய யோகம் உருவாக உள்ளது.

சுக்கிரன் உருவாக்கிய மாளவ்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பண யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சுக்கிரனின் மாளவ்ய யோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நல்ல பொருள் மற்றும் வசதிகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மன அமைதி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் எனக் கூறப்படுகிறது.

சிம்ம ராசி

சுக்கிரன் மாளவ்ய யோகம் உங்களுக்கு மங்களகரமான யோகத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

வருமானம் மற்றும் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கன்னி ராசி

சுக்கிரன் மாளவ்ய யோகம் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வருமானத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.