கொட்டி பணத்தை தீர்க்க போகும் ராகு.. பணக்காரர் ராசிகள்.. ராகு பெயர்ச்சி பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டி பணத்தை தீர்க்க போகும் ராகு.. பணக்காரர் ராசிகள்.. ராகு பெயர்ச்சி பலன்கள் இதோ!

கொட்டி பணத்தை தீர்க்க போகும் ராகு.. பணக்காரர் ராசிகள்.. ராகு பெயர்ச்சி பலன்கள் இதோ!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 08, 2025 12:44 PM IST

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணப் பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கொட்டி பணத்தை தீர்க்க போகும் ராகு.. பணக்காரர் ராசிகள்.. ராகு பெயர்ச்சி பலன்கள் இதோ!
கொட்டி பணத்தை தீர்க்க போகும் ராகு.. பணக்காரர் ராசிகள்.. ராகு பெயர்ச்சி பலன்கள் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

இந்நிலையில் ராகு பகவான் கடந்த மே 18ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்தமான ராசிக்கான கும்ப ராசிக்கு செல்கின்றார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வரை இதே கும்ப ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணப் பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் கர்ம வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது.

தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தனுசு ராசி

உங்கள் ராசியில் தைரிய வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடன் பிறந்தவர்களை ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றி அடையும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வரர் யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்களிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் அதிர்ஷ்ட வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் தேடி வரும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நிதி நிலைமை உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.