இந்த ராசிகள் மீது ஜூன் பண மழை.. செவ்வாய் தாறுமாறாக கொட்ட போகிறார்.. கொட்டும் யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இந்த ராசிகள் மீது ஜூன் பண மழை.. செவ்வாய் தாறுமாறாக கொட்ட போகிறார்.. கொட்டும் யோகம் யாருக்கு?

இந்த ராசிகள் மீது ஜூன் பண மழை.. செவ்வாய் தாறுமாறாக கொட்ட போகிறார்.. கொட்டும் யோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 07, 2025 03:05 PM IST

செவ்வாய் பகவான் இந்த ஜூன் மாதம் சிம்ம ராசிக்கு செல்கின்றார். இது சூரியனின் சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகின்றனர்.

இந்த ராசிகள் மீது ஜூன் பண மழை.. செவ்வாய் தாறுமாறாக கொட்ட போகிறார்.. கொட்டும் யோகம் யாருக்கு?
இந்த ராசிகள் மீது ஜூன் பண மழை.. செவ்வாய் தாறுமாறாக கொட்ட போகிறார்.. கொட்டும் யோகம் யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றம் செய்யக்கூடியவர்.

செவ்வாய் பகவான் இந்த ஜூன் மாதம் சிம்ம ராசிக்கு செல்கின்றார். இது சூரியனின் சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செவ்வாய் பகவான் வருகின்றார். அதனால் உங்களுக்கு திடீரென நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்துடன் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது கோடீஸ்வர யோகத்தால் உ.ங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டிற்கு செவ்வாய் பகவான் செல்ல உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் என கூறப்படுகிறது. பணக்கார யோசனை தேடி வரும் என கூறப்படுகிறது.

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.