பண மழை சுக்கிரன்.. ஜாலியோ ஜாலி ராசிகள் இவங்கதான்.. உங்க ராசி என்ன சொல்லுங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மழை சுக்கிரன்.. ஜாலியோ ஜாலி ராசிகள் இவங்கதான்.. உங்க ராசி என்ன சொல்லுங்க!

பண மழை சுக்கிரன்.. ஜாலியோ ஜாலி ராசிகள் இவங்கதான்.. உங்க ராசி என்ன சொல்லுங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 06, 2025 10:26 AM IST

சுக்கிரனின் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மழை சுக்கிரன்.. ஜாலியோ ஜாலி ராசிகள் இவங்கதான்.. உங்க ராசி என்ன சொல்லுங்க!
பண மழை சுக்கிரன்.. ஜாலியோ ஜாலி ராசிகள் இவங்கதான்.. உங்க ராசி என்ன சொல்லுங்க!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் கடந்த மே மாதம் 16ஆம் தேதி அன்று ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.

சுக்கிரனின் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் இருக்கின்றார். அதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்கின்றார். எதனால் உங்களுக்கு ஆளுமை தரும் அதிகரிக்க என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள் என கூறப்படுகிறது.

பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரமான கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் சுக்கிரன் பயணித்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இவருடைய நட்சத்திர இடமாற்றம் பணக்கார யோகத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நிதி விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.