பண மழை கொட்ட வரும் குரு.. கொட்டுவதெல்லாம் யோகம்.. எந்த 3 ராசிகள் ஜாலி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மழை கொட்ட வரும் குரு.. கொட்டுவதெல்லாம் யோகம்.. எந்த 3 ராசிகள் ஜாலி பாருங்க!

பண மழை கொட்ட வரும் குரு.. கொட்டுவதெல்லாம் யோகம்.. எந்த 3 ராசிகள் ஜாலி பாருங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 02, 2025 12:27 PM IST

குரு பகவான் மிதுன ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மழை கொட்ட வரும் குரு.. கொட்டுவதெல்லாம் யோகம்.. எந்த 3 ராசிகள் ஜாலி பாருங்க!
பண மழை கொட்ட வரும் குரு.. கொட்டுவதெல்லாம் யோகம்.. எந்த 3 ராசிகள் ஜாலி பாருங்க!

இது போன்ற போட்டோக்கள்

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வருகின்ற மே மாதம் பதினோராம் தேதியன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சென்றார். குரு பகவான் மிதுன ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு வருகின்றார். இதனால் உங்களுக்கு மிகப்பெரிய யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் நல்ல மென்மை கிடைக்கும் என கூறப்படுகிறது. பணம் பல வழிகளில் இருந்து உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

குரு பகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டிற்கு செல்கின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அஷ்டம சனியால் கஷ்டப்பட்டாலும் குரு பகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் பண யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. பணம் உங்களுக்கு கொட்டும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

குரு பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழப் போகின்றது. இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. துன்பங்கள் நீங்க நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினர் ரோடு ஒன்றாக சேரக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பண யோகம் உங்களை தேடி வரும் எனக் கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்க என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடி கோடியாய் செல்வம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. பணவரவில் எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.