கேது தொட்டால் கொட்டும் பண மழை.. பண வரவு.. பதவி உயர்வு.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கேது தொட்டால் கொட்டும் பண மழை.. பண வரவு.. பதவி உயர்வு.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்!

கேது தொட்டால் கொட்டும் பண மழை.. பண வரவு.. பதவி உயர்வு.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 08, 2025 03:04 PM IST

கேது பகவானின் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன் கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தொட்டால் கொட்டும் பண மழை.. பண வரவு.. பதவி உயர்வு.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்!
தொட்டால் கொட்டும் பண மழை.. பண வரவு.. பதவி உயர்வு.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவானுக்கு சொந்த ராசி கிடையாது. இந்நிலையில் கடந்த மே 18 ஆம் தேதி என்று கேது பகவான் சிம்ம ராசிக்கு சென்றார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார்.

அதே நாளில் உத்திரம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். கேது பகவானின் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன் கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

கேது பகவானின் சிம்மராசி பயணம் உங்களுக்கு அற்புதமான மாற்றங்களை கொடுக்குமான ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் கேது சஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதியதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றி அடையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்ம ராசி

கேது பகவானின் சிம்ம ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியை லக்ன வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து ஆசைகளும் உங்களுக்கு நிறைவேறும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வரர் யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

கேது பகவானின் அபரிமிதமான யோகம் உங்களுக்கு கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவருடைய சிம்ம ராசி பயணம் உங்களுக்கு ஒன்பதாவது வீட்டில் நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதிய வாழ்க்கை உங்களுக்கு அமையும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.