பண மழை கொட்ட வரும் குரு சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் ஜாலியோ ஜாலி.. குரு ஆதித்ய யோகம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மழை கொட்ட வரும் குரு சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் ஜாலியோ ஜாலி.. குரு ஆதித்ய யோகம்!

பண மழை கொட்ட வரும் குரு சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் ஜாலியோ ஜாலி.. குரு ஆதித்ய யோகம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 06, 2025 02:20 PM IST

குரு ஆதித்ய ராஜயோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் மிதுன ராசியில் உருவாக உள்ளது இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மழை கொட்ட வரும் குரு சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் ஜாலியோ ஜாலி.. குரு ஆதித்ய யோகம்!
பண மழை கொட்ட வரும் குரு சூரியன் சேர்க்கை.. எந்த ராசிகள் வீட்டில் ஜாலியோ ஜாலி.. குரு ஆதித்ய யோகம்!

இது போன்ற போட்டோக்கள்

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். கடந்த மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு சென்றார். இந்நிலையில் இந்த ஜூன் மாதம் சூரியன் மற்றும் குருபகவான் இருவரும் மிதுன ராசியில் இணைகின்றனர். இதனால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது.

இந்த குரு ஆதித்ய ராஜயோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் மிதுன ராசியில் உருவாக உள்ளது இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

குரு சூரியன் உருவாக்க உள்ள குரு ஆதித்ய யோக மங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் உருவாகப் போகின்றது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஆடம்பர வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வேலைகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரமான கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. திடீர் நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குரு மற்றும் சூரிய பகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால் உங்கள் வாழ்க்கையில் ஆடம்பரம் மற்றும் வசதிகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரமான எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.