பண மழை கொட்ட வரும் குரு சுக்கிரன் சேர்க்கை.. கஜலட்சுமி யோகத்தில் விளையாடப் போகும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மழை கொட்ட வரும் குரு சுக்கிரன் சேர்க்கை.. கஜலட்சுமி யோகத்தில் விளையாடப் போகும் ராசிகள்!

பண மழை கொட்ட வரும் குரு சுக்கிரன் சேர்க்கை.. கஜலட்சுமி யோகத்தில் விளையாடப் போகும் ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 07, 2025 03:38 PM IST

மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை காரணமாக கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. இந்த கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண போவதாக கூறப்படுகிறது.

பண மழை கொட்ட வரும் குரு சுக்கிரன் சேர்க்கை.. கஜலட்சுமி யோகத்தில் விளையாடப் போகும் ராசிகள்!
பண மழை கொட்ட வரும் குரு சுக்கிரன் சேர்க்கை.. கஜலட்சுமி யோகத்தில் விளையாடப் போகும் ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன் இவர் ஜூன் மாதத்தின் மிதுன ராசியில் நுழைகின்றார். அதேசமயம் குருபகவானும் மிதுன ராசிக்கு செல்கின்றார். இதன் காரணமாக மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர உள்ளனர். இதனால் கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை காரணமாக கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. இந்த கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது சுக்கிரன் மற்றும் குரு சேர்க்கை மூலம் உங்களுக்கு வசதிகள் மற்றும் ஆடம்பரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. இதனால் வேலை மற்றும் வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் எனக் கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து உருவாக்கும் கஜலட்சுமி யோகம் 11-வது வீட்டில் உருவாக உள்ளது இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வேலையை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வெளியே சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என கூறப்படுகிறது.

மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.