பொங்கும் பண மழை.. நுழைகிறார் சூரியன்.. ரிஷப யோக ராசிகள்.. யாருப்பா நீங்க?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பொங்கும் பண மழை.. நுழைகிறார் சூரியன்.. ரிஷப யோக ராசிகள்.. யாருப்பா நீங்க?

பொங்கும் பண மழை.. நுழைகிறார் சூரியன்.. ரிஷப யோக ராசிகள்.. யாருப்பா நீங்க?

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Jun 08, 2025 10:35 AM IST

சூரிய பகவான் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பொங்கும் பண மழை.. நுழைகிறார் சூரியன்.. ரிஷப யோக ராசிகள்.. யாருப்பா நீங்க?
பொங்கும் பண மழை.. நுழைகிறார் சூரியன்.. ரிஷப யோக ராசிகள்.. யாருப்பா நீங்க?

இது போன்ற போட்டோக்கள்

சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே 15ஆம் தேதி அன்று சூரியன் ரிஷப ராசிக்கு சென்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். அன்றைய தினம் வைகாசி மாதம் பிறக்கின்றது. வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வரை சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்ய உள்ளார்.

சூரிய பகவான் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உங்களுக்கு நல்ல காலம் தொடங்கி விட்டதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார் .அதனால் உங்களுக்கு தலைமைத்துவ குணங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தலைகணத்தை குறைத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப விஷயங்களில் மற்றும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது.நெருக்கமானவர்களோடு உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார் அதனால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. வெளிநாட்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. செலவுகள் அனைத்தும் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.