கோடீஸ்வரனாக மாற்றும் புதன்.. ரேவதி நட்சத்திர பண மழை.. இந்த ராசிகள் உச்சம்.. வாழ்க.. வாழ்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கோடீஸ்வரனாக மாற்றும் புதன்.. ரேவதி நட்சத்திர பண மழை.. இந்த ராசிகள் உச்சம்.. வாழ்க.. வாழ்க!

கோடீஸ்வரனாக மாற்றும் புதன்.. ரேவதி நட்சத்திர பண மழை.. இந்த ராசிகள் உச்சம்.. வாழ்க.. வாழ்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 06, 2025 03:52 PM IST

புதன் பகவானின் அஸ்வினி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கோடீஸ்வரனாக மாற்றும் புதன்.. ரேவதி நட்சத்திர பண மழை.. இந்த ராசிகள் உச்சம்.. வாழ்க.. வாழ்க!
கோடீஸ்வரனாக மாற்றும் புதன்.. ரேவதி நட்சத்திர பண மழை.. இந்த ராசிகள் உச்சம்.. வாழ்க.. வாழ்க!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி அன்று அதாவது நாளை தனது நட்சத்திர இடமாற்றத்தை செய்ய உள்ளார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. புதன் பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைய உள்ளார் இதுக்கு கேது பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.

புதன் பகவானின் அஸ்வினி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

புதன் பகவானின் அஸ்வினி நட்சத்திர பயணம் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களை பெற்று தருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைக்கும் என கூறப்படுகிறது. பணம் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார மற்றும் கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் எனக் கூறப்படுகிறது. உடல் அரைக்கும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நிறைய நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க என கூறப்படுகிறது திருமண பாக்கியம் தேடி வரும் என கூறப்படுகிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேஷ ராசி

புதன் பகவானின் ரேவதி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை தேடி தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களைப் பெற்று தரும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.