குரு சூரியன் பண மழை சஞ்சாரம்.. 12 ஆண்டுகள் கழித்து பண மழை.. இனிமே எல்லாம் மாறும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு சூரியன் பண மழை சஞ்சாரம்.. 12 ஆண்டுகள் கழித்து பண மழை.. இனிமே எல்லாம் மாறும்!

குரு சூரியன் பண மழை சஞ்சாரம்.. 12 ஆண்டுகள் கழித்து பண மழை.. இனிமே எல்லாம் மாறும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 19, 2025 01:34 PM IST

12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் சூரியன் மற்றும் குரு இணைகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு பண யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு சூரியன் பண மழை சஞ்சாரம்.. 12 ஆண்டுகள் கழித்து பண மழை.. இனிமே எல்லாம் மாறும்!
குரு சூரியன் பண மழை சஞ்சாரம்.. 12 ஆண்டுகள் கழித்து பண மழை.. இனிமே எல்லாம் மாறும்!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். அந்த வகையில் மே மாதம் மிதுன ராசியில் புகுந்த பயணம் செய்து வருகின்றார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்த ஜூன் மாதம் சூரியன் மிதுன ராசிக்கு சென்றார். ஏற்கனவே மிதுன ராசியில் பயணம் செய்யும் குரு பகவானோடு இணைகின்றார். 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் சூரியன் மற்றும் குரு இணைகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு பண யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாம் வகுப்பு குரு சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் மனிதத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் நிறைவடையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு சூரியன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என கூறப்படுகிறது. வெளிநாடு பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

உங்கள் ராசியை நான்காவது வீட்டில் குரு சூரியன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு ஆடம்பரம் மற்றும் வசதிகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க என கூறப்படுகிறது.

தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.