பொங்கல் எந்த திசையில் பொங்குதுன்னு பாருங்க.. அப்படினா போச்சு போங்க.. இந்த பலன்கள் கிடைக்குமாம்!
Pongal 2025: இந்த 2025 ஆண்டு முழுவதும் எப்படி இருக்கும் என்பதை பொங்கல் பொங்கும் திசையை வைத்து கண்டறியலாம் என நமது முன்னோர்கள் கூறியுள்ளன. அந்த வகையில் எந்த திசையில் பொங்கல் பொங்கினால் எந்த பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

Pongal 2025: பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதேபோல பல மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அறுவடை பண்டிகை தினமே பொங்கல் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
இந்த பொங்கல் திருநாள் ஆனது விவசாய நிலத்தை வழங்கிய இந்திரன் மற்றும் சூரியன் உள்ளிட்டவைகளை வழிபாடு செய்யும் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் விவசாயத்திற்கு உதவிய கால்நடைகள், உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்கு நன்றி கூறும் திருநாளாக கொண்டாடப்பட்டது.
இந்த தைத்திருநாள் முதல்நாள் பொங்கல் பண்டிகை அன்று விவசாயம் செய்து அறுவடை செய்யப்பட்ட புதிய பச்சரிசியை கொண்டு பொங்கல் வைப்பார்கள். புதிய பானையில் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி, பூ கட்டி பானையை சுற்றி விபூதி பூசி மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து, அதன் பின்னர் அதில் வாழும் நீரும் ஊற்றி நிரப்பி அடுப்பில் வைத்து பொங்குவார்கள்.