தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Will Get Lucky From Guru Bhagavan

2024 Luck: குரு வளத்தை கொடுக்க போகின்றார்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2024 04:54 PM IST

Guru Transfer: குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குருபகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். இவருடைய நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வரும் மே மாதம் குரு பகவான் இடமாற்றம் செய்ய உள்ளார்.

குரு பகவானின் நேரான பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அலட்சியமாக இருக்காதீர்கள். நினைத்த காரியம் நிறைவேற வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய கனவு நிறைவேற வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த காரியங்கள் முடிவடையும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நிவர்த்தி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சிம்ம ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குழந்தைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் சிவ வழிபாடு மிகவும் அவசியமாகும். மன தைரியம் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.