சனி புதன் சேர்ந்து சம்பவம்.. பண வாழ்க்கையில் சிக்கிய ராசிகள்.. யோகம் வருது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி புதன் சேர்ந்து சம்பவம்.. பண வாழ்க்கையில் சிக்கிய ராசிகள்.. யோகம் வருது!

சனி புதன் சேர்ந்து சம்பவம்.. பண வாழ்க்கையில் சிக்கிய ராசிகள்.. யோகம் வருது!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 14, 2025 04:05 PM IST

சனி மற்றும் புதன் இருவரும் வக்கிர பெயர்ச்சி அடைவது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

சனி புதன் சேர்ந்து சம்பவம்.. பண வாழ்க்கையில் சிக்கிய ராசிகள்.. யோகம் வருது!
சனி புதன் சேர்ந்து சம்பவம்.. பண வாழ்க்கையில் சிக்கிய ராசிகள்.. யோகம் வருது!

இது போன்ற போட்டோக்கள்

இந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக வழங்கக்கூடிய சனி பகவானும் நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவானும் ஒரே நேரத்தில் வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளனர். இது பல பலன்களை கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது

இந்த ஜூன் மாதத்தில் சனி மற்றும் புதன் இருவரும் வக்கிர பெயர்ச்சி அடைவது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

ரிஷப ராசி

சனி புதன் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. தொழில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

சனி புதன் வக்கிர பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கடக ராசி

சனி புதன் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அனைத்து ஒப்பந்தங்களும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என குறிப்பிடுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.