கேது செவ்வாய் உருவாக்கும் அழிவு யோகம்.. ஜூன் முதல் இந்த ராசிகள் கவனமா இருக்கணும்.. கஷ்டம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கேது செவ்வாய் உருவாக்கும் அழிவு யோகம்.. ஜூன் முதல் இந்த ராசிகள் கவனமா இருக்கணும்.. கஷ்டம்

கேது செவ்வாய் உருவாக்கும் அழிவு யோகம்.. ஜூன் முதல் இந்த ராசிகள் கவனமா இருக்கணும்.. கஷ்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Jun 19, 2025 11:01 AM IST

கேது மற்றும் செவ்வாய் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை 52 நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. கேது செவ்வாய் சேர்க்கையால் மோசமான யோகம் உருவாக உள்ளதால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டியது சூழ்நிலை உருவாகியுள்ளது

கேது செவ்வாய் உருவாக்கும் அழிவு யோகம்.. ஜூன் முதல் இந்த ராசிகள் கவனமா இருக்கணும்.. கஷ்டம்
கேது செவ்வாய் உருவாக்கும் அழிவு யோகம்.. ஜூன் முதல் இந்த ராசிகள் கவனமா இருக்கணும்.. கஷ்டம்

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தில் பல யோகங்கள் உருவாக உள்ளன ஜூன் ஏழாம் தேதி அன்று ஒரு மிகப்பெரிய அழிவு யோகம் உருவாக உள்ளது. இது செவ்வாய் மற்றும் கேது சேர்க்கையால் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் 7ஆம் தேதி இன்று சூரிய பகவானின் சிம்ம ராசிக்கு சென்றார். ஏற்கனவே சிம்ம ராசியில் நிழல் கிரகமான கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் கேது மற்றும் செவ்வாய் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை 52 நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. கேது செவ்வாய் சேர்க்கையால் மோசமான யோகம் உருவாக உள்ளதால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டியது சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிடலாம்.

மகர ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு நோட்ஸ் கள்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பல விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. பண கஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படும் என கூறப்படுகிறது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. பணக்கஷ்டம் ஏற்படும் எனக் குறிப்பிடுகிறது. நிதி நிலைமையில் சறுக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

மீன ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் மற்றும் கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு நீதிமன்ற வழக்குகளில் தோல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிரிகளால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என கூறப்படுகிறது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பண கஷ்டம் ஏற்படும் என குறிப்பிடுகிறது. திருமண வாழ்க்கை உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் நீங்கள் தவிர்க்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றதாக கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் 12வது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிலவுள்ளது. நீங்கள் பண இழப்புகள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது. அதற்கு என் ஆதரவு உங்களுக்கு கிடைத்த தாமதமாகும் என கூறப்படுகிறது.

உங்களுக்கு விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வேலைகளிலும் பொறுமையாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது கடன் சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.