குரு கொட்ட வருகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை.. ராஜயோகம் வந்துவிட்டது.. அதிர்ஷ்ட ராசிகள்
- Guru Transit: குரு இருக்கும் இடத்தை பொறுத்து நன்மை மற்றும் தீமைகள் கிடைக்கின்றது. மற்றபடி குரு பகவான் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் முதல் தேதி ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
- Guru Transit: குரு இருக்கும் இடத்தை பொறுத்து நன்மை மற்றும் தீமைகள் கிடைக்கின்றது. மற்றபடி குரு பகவான் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் முதல் தேதி ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
(1 / 6)
நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமணம் பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
குரு இருக்கும் இடத்தை பொறுத்து நன்மை மற்றும் தீமைகள் கிடைக்கின்றது. மற்றபடி குரு பகவான் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் முதல் தேதி ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும்.
(3 / 6)
குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
(5 / 6)
மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு கனவுகள் நனவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு உதவி திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
(6 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் நிவர்த்தி அடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்