சாவடியாக இறங்கிய சனி.. புத்தாண்டில் மகிழ்ச்சி பொங்க போகும் 3 ராசிகள்.. தாறுமாறாக கொட்டும்!
Sani: சனிபகவான் டிசம்பர் 27ஆம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்ற சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் ஒரு 2025 ஆம் ஆண்டிலிருந்து ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக அமையப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Saturn: நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனிபகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் டிசம்பர் 27ஆம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்ற சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் ஒரு 2025 ஆம் ஆண்டிலிருந்து ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக அமையப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வெற்றிகரமான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கப்படும்.
குடும்பத்தில் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இலக்கை எளிதாக அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிறைய பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணைவியின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
மகர ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் நீண்ட காலமாக உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும். 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு யோக காலமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்பத்தினரோடு நல்ல நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
புதிய வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பல்வேறு விதமான கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றத்தை பெறும்.
விருச்சிக ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு இன்பத்தை கொடுக்கப் போகின்றது. ஒரு 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு பொற்காலமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வணிகத்தில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கக்கூடும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
