Tamil News  /  Astrology  /  Lets See For Those Who Are Going To Be Troubled By Guru Bhagavan

Guru 2024: குரு விரட்டி வெளுக்க போகிறார்.. 3 ராசிகளும் ஓடுங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 19, 2024 05:28 PM IST

குரு பகவானால் சிரமப்பட போகும் ராசிக்காரர்களுக்கு காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து குரு பகவான் நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார் மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே மாதம் முதல் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சிலர் ஆட்சிக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. இவருடைய இடமாற்றம் இன்னும் மூன்று மாதங்களில் நிகழ உள்ளது. இதனால் அசுப பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

ரிஷப ராசி

குருபகவான் உங்களுக்கு சில ஏற்றத்தாழ்வுகளை கொடுக்க போகின்றார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் சில மோசமான சூழ்நிலை உண்டாகும் பணவரவு சற்று மந்தமாக இருக்கும்.

கன்னி ராசி

 

உங்களுக்கு பல்வேறு விதமான விஷயங்களில் சாதகமற்ற சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க இது தருணமாக அமையலாம். கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு சிறந்த பலன்களை பற்றி தரும். நல்ல காரியங்கள் நடக்க சற்று தாமதமாகும் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உடன் பிறந்தவர்களுடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பணவரவில் எந்த சிக்கல்களும் இல்லை என்றாலும் கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.