Lord Sani: சனி விளையாடும் ராசிகள்.. சனி சூரையாட்டம் ஆரம்பம்.. பணத்தில் பறக்கும் ராசிகள்
lord Sani: சனி பகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை தொடங்குகிறார். இவருடைய பின்னோக்கிய பயணம் 139 நாட்கள் நிகழ உள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

lord Sani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என தரம் கொடுத்து அதனை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Apr 29, 2025 10:44 AMபரசுராம் ஜெயந்தியில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நல்ல நேரமும் லாபமும் வரும் நேரம் இது!
நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சனி பகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை தொடங்குகிறார். இவருடைய பின்னோக்கிய பயணம் 139 நாட்கள் நிகழ உள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கிறார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிகத்தில் முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் திருநோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்கும். குழந்தைகள் பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சனி பகவானின் அருளால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மேஷ ராசி
உங்கள் ராசிகள் 11வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும் பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். ஜூலை மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாயங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
