தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani Luck: சனி சதய விழா.. சங்கடம் இல்லாமல் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான் பாருங்கள்!

Lord Sani Luck: சனி சதய விழா.. சங்கடம் இல்லாமல் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான் பாருங்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 23, 2024 12:28 PM IST

Lord Sani Luck: ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி சதய விழா.. சங்கடம் இல்லாமல் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான் பாருங்கள்!
சனி சதய விழா.. சங்கடம் இல்லாமல் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான் பாருங்கள்!

Lord Sani Luck: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.