தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru: குருவின் ஆசி பெற்ற ராசிகள்.. கோடீஸ்வர வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்

Guru: குருவின் ஆசி பெற்ற ராசிகள்.. கோடீஸ்வர வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 08, 2024 04:46 PM IST

குருவின் இடப்பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெற்ற ராசிகள் குறித்து காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு அரசியல் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான மங்கள காரியங்களும் நடக்கும் என கூறப்படுகிறது. குரு பகவான் செல்வ செழிப்பை அள்ளிக் கொடுக்கக் கூடியவர்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். குருபகவானால் எப்போதும் எந்த ராசிக்கும் தீங்கு நடப்பது கிடையாது. அவருடைய இடமாற்றம்தான் சுப மற்றும் அசுப பலன்களை நிர்ணயிக்கின்றது.